ACUPUNCTURE HOME

டாக்டர் சகோதரர்களில் ஒருவரான டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான், MBBS., MD., DV. Ph.D., (ஆங்கில மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர், இந்திய அக்குபங்சரின் தந்தை) அவர்கள், தான் ஆங்கில மருத்துவத்தை விட்டு முழுமையாக விலகி அக்குபங்சர் மருத்துவத்தை கற்றதற்கான விளக்கம் கொடுக்கிறார்.

"மருந்திலிருந்து விடுதலை" என்ற தலைப்பில் அக்கு ஹீலர் போஸ் K.முகமது மீரா அவர்களின் உரைகள்: இந்திய அக்குபங்சர் மருத்துவத்தில் ஒவ்வொரு நோய்களும் எவ்வாறு முழுமையாக குணப்படுத்தப்படுகிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கிறார்..
 

(இந்த வீடியோ பகுதி  "உடலே மருத்துவர் - கருத்தரங்கம்"  DVDயில் இருந்து எடுக்கப்பட்டது, இந்த DVDயை வலதுபுறம் உள்ள புத்துயிர் பதிப்பகத்தின் லிங்கில் சென்று வாங்கிக்கொள்ளலாம்.)

சாதாரண காய்ச்சலை மருந்துகளை கொண்டு தடுப்பதால் எப்படி நோய் எதிர்ப்பு சக்தி வீணடிக்கப்படுகிறது என்றும், மேலும் அது எப்படி மலேரியா, டைபாய்டு, டெங்கு, பன்றிக்காய்ச்சல்.... என்று வியாபாரமாக மாற்றப்படுகிறது என்றும் டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான், MBBS., MD., DV. Ph.D., (ஆங்கில மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்) அவர்கள் கொடுக்கும் விளக்கம்.

"உடலை அறிவோம்" வகுப்பு - அக்கு ஹீலர்.அ.உமர் பாருக்

இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர்.கோ.நம்மாழ்வார் அவர்களின் உரை (அக்குபங்சர் ஹீலர்கள் சிறப்பு மாநாடு, தஞ்சை 2013 பிப்ரவரி)

டாக்டர் புரூஸ் லிப்டன் அவர்களின் "உணர்வுகளின் உயிரியல் - Biology  of  Perception" உரைகள் : செல்கள் எவ்விதம் இயங்குகின்றன? என்ற கேள்விக்கு இன்றைய நவீன விஞ்ஞானம் ஜீன்களை காரணமாகக் கூறுகிறது. ஆனால் மனிதனைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் ஜீன்கள் மனித சிந்தனைகளால், நம்பிக்கையால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன? என்பதை அமெரிக்க ஆய்வாளர் டாக்டர்.புரூஸ் லிப்டன் தன் கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்து வருகிறார். இந்த உரைகள் இந்திய அக்குபங்சர் தத்துவங்களுக்கு மேலும் வழு சேர்க்கின்றன.

சத்தியமேவ ஜெயதே - மருத்துவத்துறைக்கு மருத்துவம் தேவை
இந்தி நடிகர் அமீர்கான் வழங்கும் நிகழ்ச்சி சத்ய மேவ ஜெயதே.இந்நிகழ்ச்சி ஒரே நேரத்தில் பல மொழிகளில், பல தொலைக்காட்சி நிறுவனங்களால் ஒளிபரப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆங்கில மருத்துவத்துறை பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மக்களிடையே வரவேற்பையும், ஆங்கில மருத்துவர்களிடையே எதிர்ப்பையும் ஏற்படுத்திய அந்நிகழ்ச்சியின் முழு தமிழ் வீடியோ கீழே
முக்கிய குறிப்பு : இந்த வீடியோ யூடுப்பில்  மட்டுமே பார்க்க முடியும், கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து - WATCH ON YOUTUBE லிங்கில் சென்று பார்க்கவும்.

அமெரிக்காவில் 2003 டிசம்பரில் டாக்டர்.கேரி நல் தலைமையாக கொண்ட மருத்துவ குழு வெளியிட்ட Death By Medicine என்ற ஆய்வுக்கட்டுரை  ஆங்கில மருத்துவத்தின் இறப்புக்கள் குறித்து விரிவான பட்டியலை சமர்ப்பித்திருக்கிறது. பத்தாண்டுகளில் மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் மட்டும் : 78 லட்சத்து 41 ஆயிரத்து 360 பேர். மருத்துவத்தால் மரணம் என்ற அந்த அறிக்கை தன் இறுதிப்பகுதியில் கீழ்க்கண்ட வாசகங்களைக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு போரினாலும் ஏற்பட்ட மரணங்களைவிட இந்த மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் அதிகம்.  - http://www.medicinekillsmillions.com/

தடுப்பூசிகள் - தோண்டத் தோண்ட வெளிவரும் அதிர்ச்சியான உண்மைகள்: 
Brain Damage/Death from Vaccines is NOT Rare: http://vaccine-injury.info/
தடுப்பூசிகள் பற்றி மறைக்கப்பட்டு வரும் கொடூரமான கோரங்களை தோலுரிக்கும் தமிழ் கட்டுரைகள் : https://goo.gl/AlreH8 

முகநூலின் தொடற


மருத்துவ கட்டுரைகள்

வீடியோக்கள்


புத்தகங்கள்